
Song: Pesamale
Singer: Siri Xander
Music: Siri Xander and Arra Aria Khayal
Lyrics: Siri Xander and Arra Aria Khayal
Label: Sony Music South
Pesamale Siri Xander Lyrics In Tamil
திம் த ந ந திம்
த ந ந ந திம்
த திம் த ந ந திம்
திம் த ந ந திம்
த ந ந ந ந திம்
த திம் த ந ந திம்
த ந ந ந திம்
திம் த ந ந திம்
த ந ந ந ந திம்
த திம் த ந ந திம்
காதல் வாராதோ
தூரம் போகாதோ
கண்கள் ஏங்காதோ
காற்றில்….
பேசாமலே காதல் வாராதோ
ஏங்காமலே தூரம் போகாதோ
காதல் வாராதோ
தூரம் போகாதோ
கண்கள் ஏங்காதோ
காற்றில் கரையாதோ
காதல் வாராதோ
தூரம் போகாதோ
கண்கள் ஏங்காதோ
காற்றில் கரையாதோ
காதலே கண்ணீருமாய் கரைந்தாய்
காதலே கண்ணீருமாய் கரைந்தாய்
சந்தபடாச்சி ஜோட் டெர் ஹரி
சாது படாச்சி ஜோட்
மனமொழியில் பேசும்
மதி இரவை காண விழி
மொழியில் பேச ஏங்காதோ
பகல் இரவை காணா
பனி மலரை தேட
பிழை புரியும் நேரம் வராதோ
உன் பார்வை பார்த்திருந்தேன்
காலம் காத்திருந்தேன்
நெஞ்சம் பொய் சொன்னதே
காதல் என்று உரைத்தேன்
உன் பார்வை பார்த்திருந்தேன்
காலம் காத்திருந்தேன்
நெஞ்சம் பொய் சொன்னதே
காதல் என்று உரைத்தேன்
காதல் வாராதோ
தூரம் போகாதோ
கண்கள் ஏங்காதோ
காற்றில் கரையாதோ
காதல் வாராதோ
தூரம் போகாதோ
கண்கள் ஏங்காதோ
காற்றில் கரையாதோ
காதலே கண்ணீருமாய் கரைந்தாய்
காதலே கண்ணீருமாய் கரைந்தாய்