
Song: unga vijay
Singer: Vivek
Label: Thalapathy Vijay – Topic
Release date: Aug 25, 2025
Unga Vijay Song Lyrics In Tamil
அண்ணன் னு அன்போடு அழைச்சாலே வருவான்
கேக்காம குறைகள்லாம் நிறையாக்கி தருவான்
தொண்டர்கள் தலைவர்கள் ஆகத்தான் நினைப்பான்
சொல்லோட நிக்காத செயல் வீரன் இவன் தான்
சாதி என்னும் சாக்கட
இங்க ஆறா மாறி கிடக்குது புள்ள
பூத்தாதுன்னு மதத்த
திணிக்கும் மதவாதம் ஏறுது மெல்ல
சாட்டையோட வாரானேயா
நாட்டை வெல்ல போறானேயா
சிங்கம் எங்கும் வாலாட்டி கிடக்காது
மண்ணில் வந்த எல்லாமே
ஒத்த உயிர் என்பானே
மேடை ஏறிடு கர்ஜிப்பான் மறக்காது
வேஷங்கள் தெரியாத
இயல்பான தலைவன் தான்
நேர்மைக்கும் நெருப்புக்கும்
உருவான தமிழான் தான்
தமிழ்நாடே ஆடிப்போகும்
தீர்ப்பு ஒன்னு நாளை வரும்
உங்க விஜய் உங்க விஜய்
உயிரேன் வரேன் நான்
உங்க விஜய் உங்க விஜய்
எளியவன் குரல் நான்
உங்க விஜய் உங்க விஜய்
தனி ஆள் இல்ல கடல் நான்
உங்க விஜய் உங்க விஜய்
எளியவன் குரல் நான்
உங்க விஜய் உங்க விஜய்
தனி ஆள் இல்ல கடல் நான்
மக்கள் தானே மன்னர்களே
உனக்கு காட்ட வரேன் நான்
உங்க விஜய் உங்க விஜய்
உயிரேன் வரேன் நான்
உங்க விஜய் உங்க விஜய்
எளியவன் குரல் நான்
உங்க விஜய் நான் வரன்